TEN PRINCIPLES OF ARYA SAMAJ
- God is the original source of all that is true knowledge and all that is known by physical sciences.
- God is existent, Conscious, All beautitude, Formless, Almighty, Just, Merciful, Unbegotten, Infinite, Unchangeable, Beginningless, Incomparable, the support of All, the Lord or all, All-pervading, Omniscient and Controller of All from within, Evermature, Imperishable, Fearless, Eternal, Pure and Creator of the universe. IT alone must be worshipped.
- The Vedas are the books of all TRUE knowledge. It is the paramount duty of all Aryas to read them, to teach them to others, to listen to them and to recite them to others.
- All persons should always be ready to accept the truth and renounce the untruth.
- All acts ought to be performed in conformity with dharma (Righteousness and Duty) i.e. after due consideration of the truth and the untruth.
- The primary object of the Arya Samaj is to do good to the whole world i.e. to promote physical, spiritual and social progress of all humans.
- Your dealings with all should be regulated by love and due justice in accordance with the dictates of dharma (righteousness).
- Avidyaa (illusion and ignorance) is to be dispelled, and Vidyaa (realisation and acquisition of knowledge) should be promoted.
- None should remain satisfied with one’s own elevation only, but should incessantly strive for the social upliftment of all, realise one’s own elevation in the elevation of others.
- All persons ought to dedicate themselves necessarily for the social good and the well being of all, subordinating their personal interest, while the individual is free to enjoy freedom of action for the individual well being.
आर्यसमाज के दस नियम
- सब सत्यिध्या और जो पदार्थ विध्या से जाने जाते हैं, उन सबका आदिमूल परमेश्वर है
- ईश्वर सच्चिदानंदस्वरूप, निराकार, सर्वशक्तिमान, न्यायकारी, दयालु, अजन्मा, अनन्त, निर्विकार, अनादि, अनुपम, सर्वाधार, सर्वेश्वर, सर्वव्यापक, चर्वान्तर्यामी, अजर, अमर, अभय, नित्य, पवित्र और सृष्टिकर्ता है, उसी की उपासना करनी योग्य है
- वेद सब सत्यविध्याओं का पुस्तक है । वेद का पढ़ाना – पढ़ाना और सुनना – सुनाना सब आर्यो का परम धर्म है
- सत्य के ग्रहण करने और उसत्य के छोड़ने में सर्वदा उद्यत् रहना चाहिएँ
- सब काम धर्मानुसार, अर्थात् सत्य और असत्य को विचार करके करने चाहिएँ
- सँसार का उपकार करना इस समाज का मुख्य उद्धेश्य है, अर्थात् शारीरिक्, आत्मिक और सामाजिक् उन्नति करना
- सबसे प्रीतिपूर्वक, धर्मानुसार यथायोग्य वर्तना चाहिए
- अविध्या का नाश विध्या कि दृध्दि करनि चाहिए
- प्रत्येक को अपनी ही उन्नति से सन्तुष्ट न रहना चाहिए, किन्तु सब की उन्नती सें अपनी उन्नति समझनी चाहिए
- सब मनुष्यों को सामाजिक, सर्वाहितकारी, नियम पालने में परतन्त्र रहना चाहिए आर प्रत्येक हितकारी नियम पालने सब स्वतंत्र रहें
ஆர்ய சமாஜத்தின் பத்து கொள்கைகள்
- இறைவனே எல்லா மெய்யறிவுக்கும் அவ்வறிவால் அறியப்படும் எல்லாவற்றிற்கும் மூலகாரணம்.
- இறைவன் உண்மை – அறிவு – இன்பவடிவினர், உருவமற்றவர், பேராற்றலுடையவர், நியாயவள்ளல், அருளாளர், பிறவாதவர், எல்லையற்றவர், மாறாதவர், ஆதியற்றவர், இணையற்றவர், அனைத்துக்கும் ஆதாரமானவர், எல்லாம்வல்லவர், எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிபவர், மூப்பற்றவர், அழிவற்றவர், அச்சமற்றவர், என்றும் உள்ளவர், தூயவர், அனைத்து உலகுக்கும் மூலகாரணமானவர். அவருக்கே வணக்கம் உரியது.
- வேதங்கள் அறிவு நூல்கள், அவற்றைப்படிப்பதும், படிக்கக்கேட்பதும், கற்பதும், கற்பிப்பதும், பிறருக்கு விளக்குவதும், ஒவ்வொரு ஆர்யனின் (சான்றோனின்) தலையாயகடமையாகும்.
- உண்மையை ஏற்கவும் பொய்யை புறத்தே ஒதுக்கவும் ஒருவர் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
- எச்செயலையும் அறத்துக்கு இசைந்ததாகவே செய்ய வேண்டும். அதாவது நன்மை தீமைகளை நன்கு ஆராய்ந்தே செய்ய வேண்டும்.
- மனிதர்களின் உடல்நலம், ஆன்மநலம், சமுதாயநலம் இவற்றை மேம்படுத்தி உலகுக்கு நன்மை செய்வதே ஆர்யசமாஜத்தின் முக்கிய நோக்கம்.
- எல்லோரிடத்தும் அன்புடனும், நீதி உணர்வுடனும், தக்கமரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
- அறியாமை அழிக்கப்பட வேண்டும். அறிவு பரப்பப்பட வேண்டும்.
- தனது மேன்மையில் யாரும் நிறைவடைந்து விடக்கூடாது. மற்றவர் மேன்மையில் தனது மேன்மையும் கலந்திருப்பதை உணர வேண்டும்.
- சமுதாய நன்மைக்காக சட்டங்களை ஒப்புக்கொண்டு அவைகளுக்குட்பட்டு நடக்க வேண்டும். ஆனால், பொது நலத்தைப் பாதிக்காத சொந்த விஷயங்களில் மட்டும் சுதந்தரமாக நடந்துக் கொள்ளலாம்.